சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எண்ணுவது

ennuvatu

1
நினைப்பது
thinking
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் எண்ணுவது எவன் கொல் அறியேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எண்ணுவது (ennuvatu), 'thinking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எண்ணுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை