சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்கொள்ளாள்

etirkollal

1
ஏற்றுக்கொள்ள மாட்டாள்
she will not accept
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல் எதிர் கொள்ளாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்கொள்ளாள் (etirkollal), 'she will not accept'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்கொள்ளாள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை