சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ந்தனம்

etirntanam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
மேற்கொண்டேம்
we have taken on
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ந்தனம் (etirntanam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we have taken on'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு