சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ந்தற்றா

etirntarra

1
எதிர்த்தாற்போல்
like opposing
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ந்தற்றா (etirntarra), 'like opposing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ந்தற்றா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை