சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ந்தோற்கு

etirntorku · வினையாலணையும் பெயர்

1
ஏற்றுக்கொண்டவர்களுக்கு
to those who accept
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ந்தோற்கு (etirntorku), வினையாலணையும் பெயர், 'to those who accept'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ந்தோற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து