சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர்ப்படுதலும்

etirppatutalum

1
எதிரே வருதலும்
coming across
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர்ப்படுதலும் (etirppatutalum), 'coming across'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர்ப்படுதலும். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை