சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எனப்படான்

enappatan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
எனக் கூறப்பட மாட்டான்
he is not talked about in this manner
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்பு இலன் அறன் இலன் எனப்படான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எனப்படான் (enappatan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he is not talked about in this manner'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எனப்படான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை