சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எனைத்து

enaittu

1
எத்தனை
how many
2
சிறியது
it is small

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எனைத்து (enaittu), 'how many'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எனைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை