சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்கமோ

enkamo · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
இவ்வாறு கூறுவேமோ
will we say so
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரியலம் என்கமோ எழுகமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்கமோ (enkamo), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'will we say so'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்கமோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு