சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்குவள்

enkuval · வினையாலணையும் பெயர்

1
எனக் கூறுபவள்
she will say so
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

‘இவர் யார்?’ என்குவள் அல்லள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்குவள் (enkuval), வினையாலணையும் பெயர், 'she will say so'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்குவள். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை