சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னன்கொல்

ennankol

1
எவ்வாறு உள்ளானோ
how is he
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் ஓர் இள மாணாக்கன், தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னன்கொல் (ennankol), 'how is he'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னன்கொல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை