சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னுமால்

ennumal · என்னும் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
என்னும், எனக் கூறுகின்றான்
he says so
என்னும் + ஆல், ஆல் – அசைச்சொல்

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் , 94–26 – புல்லீயாய் என்னுமால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னுமால் (ennumal), என்னும் + ஆல், ஆல் – அசைச்சொல், 'he says so'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னுமால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை