சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னுமோ

ennumo

1
எனக் கூறுமோ
will it tell in this manner
ஒருசொல் hapax — appears once in the corpus

அவட்கு அவள் காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி ….. உறைவின் ஊரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னுமோ (ennumo), 'will it tell in this manner'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னுமோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை