சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னேன்

ennen · எதிர்மறை வினைமுற்று

1
நான் கூறுவதில்லை
I do not tell
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னேன் (ennen), எதிர்மறை வினைமுற்று, 'I do not tell'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னேன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு