சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னையும்

ennaiyum

1
என் ஐயும்
my father

என் ஐயும் ..... ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென

2
என்னிடமிருந்தும்
from me

நீ செய்த அருள் இன்மை என்னையும் மறைத்தாள் என் தோழி, Kali 124–6 – கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள், Kali 124–10 – புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள், Kali 124–14 – நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்

3
என் மன்னனும்
and my king

மள்ளரும் உளரே ..... என் ஐயும் உளனே, Pura 306–5 – என் ஐயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னையும் (ennaiyum), 'my father'. நற்றிணை 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை