சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்போர்

enpor · வினையாலணையும் பெயர்

1
எனக் கூறுபவர்கள்
those who say so
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

‘காமம் தாங்குமதி’ என்போர், தாம் அஃது அறியலர் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்போர் (enpor), வினையாலணையும் பெயர், 'those who say so'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்போர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை