சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்மோ

enmo · மோ – முன்னிலையசை

1
எனக் கூறுவாயாக
tell this
மோ – முன்னிலையசை
ஒருசொல் hapax — appears once in the corpus

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்மோ (enmo), மோ – முன்னிலையசை, 'tell this'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்மோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை