சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றனை

enranai

1
பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்னோரன்ன
in this manner, like these
2
உ. வே. சாமிநாதையர் உரை – என்று
thus
3
இரா. இராகவையங்கார் உரை – என்று கருதினையாய்
you considering
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்னின்று கடிய கழறல் ஓம்புமதி, ‘தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ’ என்றனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றனை (enranai), 'in this manner, like these'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றனை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை