சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றன்று

enranru

1
என ஆகியது, அடைந்தது
it became such
ஒருசொல் hapax — appears once in the corpus

குக்கூ என்றது கோழி, அதன் எதிர் துட்கு என்றன்று தூய நெஞ்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றன்று (enranru), 'it became such'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை