சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றிசின்

enricin · சின் – தன்மை அசை

1
என்றேன், எனக் கூறினேன்
I told so
சின் – தன்மை அசை
2
என்கின்றாய்
you are telling
சின் – முன்னிலை அசைச்சொல்
3
ஆயிற்று
it became
இறந்தகால முற்றுவினைத் திரிசொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றிசின் (enricin), சின் – தன்மை அசை, 'I told so'. நற்றிணை 3; குறுந்தொகை 1; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றிசின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை