சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்றோய்

enroy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
எனக் கூறுபவனே
you who said so
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘மலை உறை குறவன் காதல் மட மகள் ...... அருங்கடிக் காப்பினள், சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள் உள்ளல் கூடாது’ என்றோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்றோய் (enroy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you who said so'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்றோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை