சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எமரும்

emarum

1
எங்கள் உறவினர்களும்
our relatives

வேட்டம் மடிந்து எமரும் அல்கினர், Nat 67–9 – எமரும் வேட்டம் புக்கனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எமரும் (emarum), 'our relatives'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எமரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை