சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எம்மினும்

emminum · தோழியின் கூற்று

1
எம்மைவிடவும்
more than us
தோழியின் கூற்று
2
எங்களைக்காட்டிலும், எங்களைவிடவும்
more than us

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எம்மினும் (emminum), தோழியின் கூற்று, 'more than us'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எம்மினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு