சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிறு உண்கும்

eyiru unkum

1
நான் முத்தமிடுவேன்
I will kiss you
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிறு உண்கும் (eyiru unkum), 'I will kiss you'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிறு உண்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை