சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிற்றாய்

eyirray · முன்னிலை விளி

1
பற்களை உடையாய்
oh woman with teeth
முன்னிலை விளி

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய், 64–17 – முகை மாறு கொள்ளும் எயிற்றாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிற்றாய் (eyirray), முன்னிலை விளி, 'oh woman with teeth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிற்றாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை