சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எயிற்றி

eyirri

1
வேடுவர் குடியின் பெண்
a woman from a hunter clan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எயிற்றி (eyirri), 'a woman from a hunter clan'. ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எயிற்றி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு