சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தமை

eytamai

1
எய்தது
what was put out
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத் தம் 
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை வில்லினான் எய்தலோ இலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தமை (eytamai), 'what was put out'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை