சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தருவேம்

eytaruvem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
வருகை தருவேம்
we will return
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மௌவல் நலம்வரக் காட்டிக் ‘கயல் ஏர் உண்கண் கனங்குழை, இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தருவேம் (eytaruvem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will return'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தருவேம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை