சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தாமாறு

eytamaru · மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு

1
வர விடேன்
I will not allow
மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

என் நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தாமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தாமாறு (eytamaru), மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு, 'I will not allow'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தாமாறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை