சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்தினரால்

eytinaral · எய்தினர் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
அடைந்தார், வந்து சேர்ந்தார்
he has attained
எய்தினர் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினரால் வரூஉம் தூதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்தினரால் (eytinaral), எய்தினர் + ஆல், ஆல் – அசைச்சொல், 'he has attained'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்தினரால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை