சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்யாய்

eyyay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அறியாய்
you do not understand
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்யாய் (eyyay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not understand'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்யாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை