சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எய்யேன்

eyyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் இளைப்பில்லாதவன்
I was not tired
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தடையா நன் பெருவாயில் இசையேன் புக்கு என் இடும்பை தீர எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எய்யேன் (eyyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I was not tired'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எய்யேன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை