சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எரிகால்

erikal

1
நெருப்பை உமிழ்கின்ற, தீயை உமிழ்கின்ற, தீயைப் போன்ற நிறத்தினையுடைய
emitting flame, in the color of flames
ஒருசொல் hapax — appears once in the corpus

எரி கால் இளந்தளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எரிகால் (erikal), 'emitting flame, in the color of flames'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எரிகால். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு