சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருதா

eruta

1
காளை மாடுகளாக
as bulls
ஒருசொல் hapax — appears once in the corpus

அழி களிறு எருதா வாள் தக வைகலும் உழக்கும் மாட்சியவர் இவள் தன் ஐமாரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருதா (eruta), 'as bulls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருதா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு