சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எருமண்

eruman

1
களிமண்
mud
2
உலர்ந்த மண்
dry sand
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எருமண் (eruman), 'mud'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எருமண். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை