சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிந்தோன்

erinton · வினையாலணையும் பெயர்

1
கொல்லப்பட்டோன்
the man who was killed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ எறிந்தோன் தம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிந்தோன் (erinton), வினையாலணையும் பெயர், 'the man who was killed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு