சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எறிவனர்

erivanar · வினையாலணையும் பெயர்

1
தாக்குபவர்கள்
those who attack
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீண்மொழி மறவர் எறிவனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எறிவனர் (erivanar), வினையாலணையும் பெயர், 'those who attack'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எறிவனர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு