சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எற்றோ

erro · ஓகாரம் அசைநிலை

1
எற்று, எத்தகையது
of what nature
ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

எற்றோ வாழி தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எற்றோ (erro), ஓகாரம் அசைநிலை, 'of what nature'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எற்றோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை