சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லினன்

ellinan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
விளக்கத்தை உடையவன்
a man who is bright
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென, மறுவரும் சிறுவன் தாயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லினன் (ellinan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man who is bright'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லினன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை