சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லினிர்

ellinir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
இராக்காலத்தை உடையையீராய்
you at night time
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லினிர் புகினே, பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லினிர் (ellinir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you at night time'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லினிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்