சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லுப்பட

elluppata

1
விளக்கமுண்டாக, ஒளியுண்டாக
causing brightness
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லுப்பட இட்ட சுடு தீ விளக்கம் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லுப்பட (elluppata), 'causing brightness'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லுப்பட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு