சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எல்லோர்க்கும்

ellorkkum · முற்றும்மை

1
யாவர்க்கும்
to everybody
முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எல்லோர்க்கும் (ellorkkum), முற்றும்மை, 'to everybody'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்லோர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு