சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எளிவந்தும்

elivantum

1
அடக்கமாக வந்தும்
coming humbly
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எளிவந்தும் (elivantum), 'coming humbly'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எளிவந்தும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை