சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளுபு

ellupu · வினையெச்சம்

1
இகழ்ந்து
disrespecting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட, மோதிரம் யாவோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளுபு (ellupu), வினையெச்சம், 'disrespecting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளுபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை