சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழல்

ezhal · தொழிற்பெயர்

1
எழுதல்
rising up
தொழிற்பெயர்
2
நகருதல்
moving away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழல் (ezhal), தொழிற்பெயர், 'rising up'. குறுந்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை