சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழா

ezha · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தோன்றாத
not appeared
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

, எழா நெல் பைங்கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின், வளை இல் வறுங்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழா (ezha), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not appeared'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு