சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுகமோ

ezhukamo · தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா

1
எழுவோமா
can we rise up, can we get ready
தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப் ‘பிரியலம்’ என்கமோ, எழுகமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுகமோ (ezhukamo), தோழியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, ஓகாரம் வினா, 'can we rise up, can we get ready'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுகமோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு