சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுகல்லாத

ezhukallata · எதிர்மறைப் பெயரெச்சம்

1
தலையெடுக்க மாட்டாத
unable to lift the head
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இஃது ஒன்று முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுகல்லாத (ezhukallata), எதிர்மறைப் பெயரெச்சம், 'unable to lift the head'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுகல்லாத. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை