சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுகாடு

ezhukatu

1
செடிகள் மரங்கள் ஓங்கிய காடு
forest with flourishing plants and trees
ஒருசொல் hapax — appears once in the corpus

முள் உடுத்து எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுகாடு (ezhukatu), 'forest with flourishing plants and trees'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுகாடு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை