சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுதரூஉம்

ezhutaruum · அளபெடை

1
எழும்
rising up
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுதரூஉம் (ezhutaruum), அளபெடை, 'rising up'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுதரூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை